Prøve GULL - Gratis
விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!
Dinamani New Delhi
|October 05, 2025
"பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்..." என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை தான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கோள்காட்டி பேசத் தொடங்குகிறார் பிரகபல். 'ஜாக்கி' படத்தின் இயக்குநர் ஏற்கெனவே 'மட்டி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

சாப்பாடு, சம்பளம், துயரம், சந்தோஷம் எனக் கிடைக்கும் வாழ்வு, எல்லோருக்கும் அமைவது இல்லை. கனவு, லட்சியம், வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேயோ போய் நிற்கிறோம். எல்லாம் இருந்தும் மனசு, அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. எப்போதும் பரிசுத்தமான காதலுக்குக் தவிக்கிறது. இப்படியான ஒரு பயணத்தில், மதுரைப் பக்கம் கிராமப்புறங்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் வரையான தனிமை பயணம் அது. சாப்பாடு, தண்ணீர் என எதுவும் பிடிக்காது. கிடைத்ததைச் சாப்பிட்டு வாழ்கிற அளவுக்கு ஏக்கம் சுற்றும். அப்போதுதான் ஒரு கிடா ஆட்டின் பின்னால் ஒரு லைன் பிடித்தேன். கிடாச் சண்டையைச் சுற்றி இருக்கும் அரசியல், அதன் மாந்தர்கள் இப்படி லைன் பிடித்துச் சுற்றினேன். பந்தயம் நடக்கும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று எல்லாவற்றையும் பார்ப்பேன். அதனுள் இருக்கும் அரசியல், துரோகம், காதல் எல்லாவற்றையும் பிடித்து ஒரு கதை எழுதினேன். அதற்காகவே ஒரு கிடாவை வாங்கி வளர்த்து, பயிற்சிகள் அளித்து.... இப்படித்தான் இந்தக் கதை உருவானது. அந்த கிடாவின் மன நிலைப்பாட்டை சாமானிய வாழ்க்கையில் ஒருங்கிணைத்துப் பார்த்தேன். ஒரு கிடா நம் கிராமத்து மனிதர்களோடு வாழ்ந்தால் எப்படியிருக்கும்... அங்கேயிருந்துதான் இந்தக் கதைக்கான புள்ளி தொடங்கியது. கிடா, ஹீரோ, வில்லன், காதல் என இந்தக் கதை சுற்றி வரும். தன் ஊரைத் தாண்டாத ஒருவனுக்கு ஒரு கிடாவின் அன்பு கிடைத்தால்.... இதுதான் இதன் புள்ளி.
Denne historien er fra October 05, 2025-utgaven av Dinamani New Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani New Delhi
Dinamani New Delhi
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani New Delhi
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Dinamani New Delhi
ராமதாஸின் பார்வையாளர் சந்திப்பு அக்.12 வரை ரத்து
பாமக நிறுவனர் ச. ராமதாஸ் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவரை அக்.12 வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சந்திக்க அனுமதி இல்லை என்று பாமக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
October 09, 2025
Dinamani New Delhi
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani New Delhi
முன்னாள் எம்பி மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பெசன்ட்நகரில் உள்ள முன்னாள் எம்.பி. வி.மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
1 min
October 09, 2025
Dinamani New Delhi
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025

Dinamani New Delhi
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani New Delhi
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
October 08, 2025
Dinamani New Delhi
சிறுவனைக் கத்தியால் குத்திய தலைமைக் காவலர் கைது
ஆழ்வார்திருநகரியில் சிறுவனை பாக்கெட் கத்தியால் குத்திய தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
1 min
October 08, 2025
Dinamani New Delhi
பாஜக குழுவுடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு
பாஜகமூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்.
1 min
October 08, 2025
Translate
Change font size