Facebook Pixel கெளஃபை வெளியேற்றினார் ஒசாகா | Dinamani New Delhi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

கெளஃபை வெளியேற்றினார் ஒசாகா

Dinamani New Delhi

|

September 03, 2025

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க், செப். 2:

மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட்களில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கெளஃபை 1 மணி நேரம், 4 நிமிஷங்களில் வீழ்த்தினார்.

இவர்கள் நேருக்கு நேர் மோதியது, இது 6-ஆவது ஆட்டமாக இருக்க, 3-ஆவது வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறார் ஒசாகா.

இந்த வெற்றியின் மூலமாக ஒசாகா, கடந்த 2021-க்குப் பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். அந்த ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபன் வென்றது நினைவுகூரத்தக்கது.

6 ஆண்டுகளுக்கு முன் இதே யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் இவர்கள் மோதியபோதும், நேர் செட்களில் கெளஃபை சாய்த்தார் ஒசாகா.

இதையடுத்து காலிறுதியில் அவர், செக் குடியரசின் கரோலின் முசோவாவை எதிர்கொள்கிறார். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் முசோவா 6-3, 6-7 (0/7), 6-3 என்ற கணக்கில், 27-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக்கை சாய்த்து காலிறுதிக்கு வந்துள்ளார்.

FLERE HISTORIER FRA Dinamani New Delhi

Dinamani New Delhi

Dinamani New Delhi

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani New Delhi

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani New Delhi

முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்

time to read

1 mins

May 13, 2026

Dinamani New Delhi

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani New Delhi

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size