Facebook Pixel தில்லியில் பரவலாக மழை: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! | Dinamani New Delhi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
$74.99/År

Prøve GULL - Gratis

தில்லியில் பரவலாக மழை: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

Dinamani New Delhi

|

July 23, 2025

தேசியத் தலைநகரில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூலை 22: இதனால், அலுவலங்களுக்கும், பள்ளிகளுக்கும் குறித்த நேரத்தில் செல்ல முடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தெற்கு தில்லி, தென்கிழக்கு தில்லி, ஐடிஓ முதல் பழைய ரோஹ்தக் சாலை, தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை (என்எச்-8) மெஹ்ரெளலி - பதர்பூர் சாலை, மெஹ்ரெளலி - குருகிராம் சாலை, பீரா கர்ஹி முதல் ஐஎஸ்பிடி, மதுபன் சௌக், தில்லி - காஜியாபாத் பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை-9 வரை பல மணி நேரம் பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற சிரமம் ஏற்பட்டது.

மெஹ்ரெளலி - பதர்பூர் பாதை மிகவும் பாதிக்கப்பட்டது. பிற்பகல் வரை போக்குவரத்து சீரடைய நேரம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பல பயணிகள் தங்கள் விரக்தியை 'எக்ஸ்' தளத்தில் வெளிப்படுத்தினர்.

FLERE HISTORIER FRA Dinamani New Delhi

Dinamani New Delhi

Dinamani New Delhi

மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள்

முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

திருவனந்தபுரம்-காசர்கோடு ‘சில்வர்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து

முதல்வர் சதீசன் அறிவிப்பு

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

தங்கம் பவுனுக்கு ரூ.960 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ. 1,18,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4%

நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani New Delhi

வரலாறு படைத்திருக்கும் விஸ்வநாதன்

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.

time to read

2 mins

May 21, 2026

Translate

Share

-
+

Change font size