Prøve GULL - Gratis
ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
Dinamani New Delhi
|June 23, 2025
ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
-
புது தில்லி, ஜூன் 22:
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த ஆண்டு பிப்ரவரியில் சோனேபட்டின் முர்தலில் உள்ள வீர் தாபாவில் தீபக் (எ) பன்ஜா கொலை தொடர்பாக ராகேஷ் கடியன் (39) தேடப்பட்டு வந்தார். அவரைக் கைது செய்யும் வகையில் அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில் ராகேஷ் கடியன் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
Denne historien er fra June 23, 2025-utgaven av Dinamani New Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani New Delhi
Dinamani New Delhi
அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.993 கோடி ரயில்வே துறை அனுமதி
அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை ரூ.993 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani New Delhi
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani New Delhi
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026
Dinamani New Delhi
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani New Delhi
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani New Delhi
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani New Delhi
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

