Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அலிகர் பல்கலை. வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி வினோத்சந்திரன் விலகல்

Dinamani Nagapattinam

|

August 19, 2025

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன் திங்கள்கிழமை தன்னை விலக்கிக்கொண்டார்.

புது தில்லி, ஆக.18:

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தேர்தலில் நயீமா காத்தூனுக்கு அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக் காலம் முடியவிருந்த அவரது கணவர் முகமது குல்ரெஸ் வாக்களித்தார். இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நயீமா காத்தூன் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நயீமா காத்தூனின் நியமனம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என். வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

time to read

1 min

October 20, 2025

Dinamani Nagapattinam

ஹீதர் நைட் அதிரடி: அரையிறுதியில் இங்கிலாந்து

ஸ்மிருதி, ஹர்மன், தீப்தி போராட்டம் வீண்

time to read

1 min

October 20, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பிய கால்பந்து: பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி வெற்றி

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.

time to read

1 min

October 20, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஜார்க்கண்ட் இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் நாடுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க் கண்ட் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் சனிக் கிழமை வெற்றி பெற் றது.

time to read

1 min

October 19, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.

time to read

1 min

October 19, 2025

Dinamani Nagapattinam

இறுதி ஆட்டத்தில் தன்வி சர்மா

ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா இறுதி ஆட்டத்துக்கு சனிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

October 19, 2025

Dinamani Nagapattinam

அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்

தமிழகத்தில் மழை தீவிரமடையும்

time to read

1 mins

October 19, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புரோ கபடி லீக்: ‘டாப் 8’-இல் பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 33-23 புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை சனிக்கிழமை சாய்த்தது.

time to read

1 min

October 19, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.1,600 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 19, 2025

Dinamani Nagapattinam

உலக வில்வித்தை: வரலாறு படைத்தார் ஜோதி சுரேகா

நஞ்சிங், அக். 18: சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

time to read

1 min

October 19, 2025

Translate

Share

-
+

Change font size