Facebook Pixel சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு லாபத்துடன் முடிவு | Dinamani Nagapattinam - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு லாபத்துடன் முடிவு

Dinamani Nagapattinam

|

June 25, 2025

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் மும்பை / புதுதில்லி, ஜூன் 24: இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிந்தன. உலகளாவிய சந்தைக்குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்நிலையில், ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. காலை யில் உற்சாகத்துடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தையில் பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்தன. மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் சற்று விற்பனையை எதிர்கொண்டாலும் வங்கிகள், நிதி நிறுவனங

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Nagapattinam

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Nagapattinam

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Nagapattinam

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு

இறப்புச் சான்றிதழ்களைப் பிழையின்றியும், விரைவாகவும் வழங்க சிறப்பு தணிக்கைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Nagapattinam

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஜூன் 1 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Translate

Share

-
+

Change font size