Prøve GULL - Gratis
கர்நாடகம்: இஸ்ரேல் பெண் உள்பட இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Dinamani Nagapattinam
|March 09, 2025
உடனிருந்த ஆண் கொலை; இரு இளைஞர்கள் கைது
-
கொப்பள், மார்ச் 8: இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு ஆண் நபரை கொலை செய்த 3 பேரில் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைதுசெய்தனர்.
வட கர்நாடகத்தின் விஜயநகரா மாவட்டத்தின் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஹம்பி நகருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த 27 வயது பெண், ஹம்பி அருகேயுள்ள சானாப்பூர் ஏரி அருகே அமைந்துள்ள வீட்டுவிடுதியில் தங்கியிருந்தார். அவருடன் 3 ஆண் சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்; மற்ற இருவரும் மகாராஷ்டிரம், ஒடிஸாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு 11 மணி அளவில் சானாப்பூர் ஏரி அருகேயுள்ள துங்கபத்ரா கால்வாயின் இடது கரைக்கு சென்ற 29 வயதான வீட்டு விடுதியின் பெண் உரிமையாளர், இஸ்ரேல் நாட்டுப் பெண் மற்றும் 3 ஆண்கள் நிலா வெளிச்சத்தில் கிதார் இசைத்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தனர்.
Denne historien er fra March 09, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
