Prøve GULL - Gratis
பாகிஸ்தான் - ஆப்கன் பேச்சு மீண்டும் தோல்வி
Dinamani Madurai
|November 09, 2025
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைதியை உறுதிசெய்வதற்காக துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது.
-
முக்கிய விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் தொடர்ந்து நீடிப்பதால் எந்த உடன்பாடும் இல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் தங்கள் நாட்டில் இருந்து செயல்படுவதைத் தடுப்பதாக எழுத்து மூலம் ஆப்கானிஸ்தான் ஒப்புதல் அளிக்காததே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:
ஆப்கன் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முடிவில்லாமல் நீண்டுகொண்டேதான் இருப்பதற்கான கட்டத்தை அடைந்தவுடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டோம்.
Denne historien er fra November 09, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
வர்த்தக வாரியத்துக்கு எஸ்பிஐ தலைவர் உள்பட 29 புதிய உறுப்பினர்கள் நியமனம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் வர்த்தக வாரியத்தின் அலுவல் சாராத உறுப்பினர்களாக எஸ்பிஐ தலைவர் சி.எஸ். செட்டி, ஆப்பிள் இந்தியா நிர்வாக இயக்குநர் விராட் பாட்டியா, ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 29 பேரை மத்திய அரசு நியமித்துள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்
பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை
புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
June 04, 2026
Dinamani Madurai
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Madurai
ஆகச் சிறந்த குழந்தைகளை உருவாக்குவோம்!
நம் பேரக்குழந்தைகள், நம்மை விட அதி புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுத்திறன் முந்தைய தலைமுறைகளைவிட எப்படி மாறுபட்டு உள்ளது என்பது இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் முக்கியமான ஒன்று.
3 mins
June 04, 2026
Dinamani Madurai
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Madurai
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 42% வளர்ச்சி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில் 42 சதவீதம் வளர்ச்சியுடன், 59,790-ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Madurai
உக்ரைன் பதிலடி தாக்குதல்
ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்
1 min
June 04, 2026
Dinamani Madurai
கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?
ரிசர்வ் வங்கி மறுப்பு
1 min
June 04, 2026
Dinamani Madurai
விமான எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம்
மேற்காசிய போர் நிலவரம் காரணமாக விமான எரிபொருள் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ. 10,000 கோடி விமான எரிபொருள் நிலைப்படுத்துதல் நிதி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
2 mins
June 04, 2026
Listen
Translate
Change font size
