Facebook Pixel உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் ‘டேஷ் டயட்’ | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உயர் ரத்த அழுத்தம் குறைக்கும் ‘டேஷ் டயட்’

Dinamani Madurai

|

October 26, 2025

இதயம் சார்ந்த பல்வேறு வகை நோய்களில், உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சிறப்பு உணவு பின்பற்றப்படுகிறது. அந்த உணவுக்கு 'டேஷ் டயட்' என்று பெயர். அதாவது, உயர் ரத்த அழுத்த நிலையிலிருந்து விடுபடுவதற்கான 'உணவு அணுகுமுறை' என்று பொருள் கொள்ளலாம்.

- -ப. வண்டார்குழலி, உணவியல் நிபுணர்.

உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் இந்த உணவு அணுகுமுறையானது, 1990, 1992-ஆம் காலகட்டங்களில் நிபுணர்களின் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் கீழ் இயங்கும் 'இதயம், நுரையீரல் மற்றும் ரத்தம் சார்ந்த தேசிய நிறுவனம்' உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல்வேறு வகையான ஆராய்ச்சி களுக்கு நிதியுதவி செய்து வந்தது. அதில் ஓர் ஆராய்ச்சியில், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பழங்கள், காய்கள், பருப்புகள், குறைவான கொழுப்புள்ள பால், கொழுப்பற்ற சிவப்பு இறைச்சி போன்றவை கொடுக்கப்பட்டு, அவர்களின் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டன.

உணவு முறை மாற்றத்தால், உடலின் ரத்த அழுத்தத்தில் என்ன மாற்றம் நிகழும் என்று பார்க்க விரும்பியதால், மேற்கண்ட உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களுக்கு வேறெந்த வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படவில்லை.

பரிசோதனை முடிவில், வியக்கத்தக்க வகையில், அவர்களின் சிஸ்டோலிக் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் இருந்தவர்களுக்கும் அவர்களின் சாதாரண ரத்த அழுத்த அளவு குறைந்திருந்தது. இந்த ஆராய்ச்சி முடிவைப் பின்பற்றியே இவ்வகை உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, வாழ்வியல் மாற்றங்களுடன் பரிந்துரைக்கப்பட்டு, டேஷ் உணவு முறை பிரபலமானது.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தார் சி.வி. சண்முகம்

விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவையடுத்து, அதிமுக மாவட்ட அலுவலக சாவியை மாவட்டச் செயலர் இரா. பசுபதி வசம் முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் எம்எல்ஏ சனிக்கிழமை ஒப்படைத்தார்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

வெளியேறினார் ஜோகோவிச்

சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

உலக சாம்பியனை வீழ்த்தி சாத்விக்-சிராக் அசத்தல்; இறுதிக்கு தகுதி

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனர் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Listen

Translate

Share

-
+

Change font size