Facebook Pixel இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா? | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

Dinamani Madurai

|

October 23, 2025

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று, ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் ஆட்டத்தில் சோபிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். எனவே, இந்த ஆட்டத்தில் இருவரும் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

சாத்விக்/சிராக் இணை முதல்முறையாக சாம்பியன்

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

மூன்றாம் கட்ட எஸ்ஐஆர்: 4 மாநிலங்களில் கணக்கெடுப்பு படிவ நடைமுறை தொடக்கம்

நாட்டில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் (எஸ்ஐஆர்), ஒடிஸா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கிட்டு, பூர்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!

கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.

time to read

1 mins

June 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 கோல் கணக்கில் தென் கொரிய மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையின் கடைசிநாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு

கோவை, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உலகத் தரத்திலான விளையாட்டு மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Madurai

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

June 01, 2026

Listen

Translate

Share

-
+

Change font size