Facebook Pixel செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம் | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

Dinamani Madurai

|

October 14, 2025

காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.

இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உணவு பணவீக்கம் நான்காவது மாதமாக எதிர்மறையாக இருந்து, நுகர்வோர் உணவு விலை குறியீடு (சிஎஃப்பிஐ) ஆண்டுக்கு ஆண்டு 2.28 சதவீதம் சரிந்தது.

கிராமப்புறங்களில் உணவு பணவீக்கம் ஆகஸ்டில் -0.70 சதவீதத்திலிருந்து -2.17 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் -0.53 சதவீதத்திலிருந்து -2.47 சதவீதமாகவும் சரிந்தது. கிராமப்புற சில்லறை விலை பணவீக்கம் ஆகஸ்டில் 1.69 சதவீதமாக இருந்து, செப்டம்பரில் 1.07 சதவீதமாகக் குறைந்தது. நகர்ப்புறங்களில் அது 2.47 சதவீதத்திலிருந்து 2.04 சதவீதமாகச் சரிந்தது.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Madurai

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size