Facebook Pixel அன்புள்ள ஆசிரியருக்கு... | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

அன்புள்ள ஆசிரியருக்கு...

Dinamani Madurai

|

October 04, 2025

வேதனைக்குரியது.போதைப்பொருள்கள் எங்கு நுழையக் கூடாதோ அங்கு நுழைவது தனிமனித பிரச்னையில்லை. ('உண்மை சுடத்தான் செய்யும்!'- ஆசிரியர் உரை, 26.09.25 ). ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக அவை மாறும் என்பதால், அரசு-காவல் துறை- கல்வி நிறுவனங்கள், தனித்தும் இணைந்தும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளிமாணவர்கள் கூட போதைப் பொருள்களை விற்போரின் பார்வையில் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. வேலையின்மைக்கான காரணத்தை உணர்ந்து அதை தீர்க்க முயல வேண்டும். கல்வித் தரத்திலும் திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தாதவரை இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வாய்ப்பில்லை.த. முருகவேள், விழுப்புரம்.

பிறமொழிக் கலைச்சொற்கள்...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981, செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது ('ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...'-துணைக் கட்டுரை-முனைவர் முஷிராபானு, 26.09.25). ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் தாய்மொழி வழியில் கல்வி முன்னிறுத்தப்படுகிறது. ஆராய்ச்சி செய்து உரிய கலைச்சொற்களைத் தாய்மொழியில் பயன்படுத்த வேண்டும். தாய்மொழியில் மாணவர்கள் கல்வி பயிலும் விதமாக மருத்துவம், பொறியியல் துறைகளில் தாய்மொழி தமிழைக் கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியில் ஆராய்ச்சி செய்து வல்லரசு நாடுகளைப்போல் தமிழகம் எங்கும் அனைத்துத் துறைகளிலும் தமிழை முன்னெடுத்தால் தான் தமிழுக்குப் பெருமை. அது செயலுக்கு வரும்போது காலங்களில் தமிழில் பயிலும் மாணவர்களை உலக அளவில் வெற்றிபெறச் செய்யலாம்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

பாடத் திட்டத்தில்...

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

சமரி அதிரடி சதம்; இலங்கை வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும் போதெல்லாம் 'கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது.

time to read

3 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

time to read

1 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size