Facebook Pixel அன்று கூவத்துக்குப் போட்டி... இன்று மகாநதி... | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அன்று கூவத்துக்குப் போட்டி... இன்று மகாநதி...

Dinamani Madurai

|

July 13, 2025

குடியாத்தம் நகருக்கு வகிடெடுத்தாற்போல சென்று கொண்டிருப்பது கௌண்டன்ய மகாநதி. 'ஆக்கிரமிப்புகள், குறுங்காடுகள் போன்ற முள்புதர்கள், விஷப்பூச்சிகளின் நடமாட்டம், சமூக விரோதிகளின் கூடாரம், எந்த நேரமும் கழிவுநீர் ஓடியபடி திகழ்ந்திருந்த இந்த 'மினிக் கூவம்', இன்று நகரமே வியக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் மாறியிருக்கிறது.

'இது எப்படி சாத்தியமாயிற்று' என்று இந்த மாற்றத்தை முதலில் தொடங்கிய குடியாத்தம் கிரீன் டவுன் (ஜி.ஜி.டி) அமைப்பின் தலைவர் வி.ரித்தீஷிடம் பேசியபோது:

“கௌண்டன்ய மகாநதியானது ஆந்திர மாநிலத்தில் தொடங்கி, தமிழ்நாடு எல்லையான மோர்தானாவில் நுழைந்து குடியாத்தம் வழியாகச் சென்று, ஐதர்புரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த நதியின் குறுக்கே தமிழக எல்லையில் கட்டப்பட்டுள்ளதுதான் மோர்தானா அணை.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என மொத்தம் 926 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை

ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கர் கண்டனம்

அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size