Prøve GULL - Gratis
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த பஞ்சாப் முதல்வரின் விமர்சனம் கண்ணியக் குறைவானது
Dinamani Madurai
|July 13, 2025
ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி விமர்சனம்
-
சண்டீகர், ஜூலை 12: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் விமர்சனம் அரசியல் சாசன பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாக ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கையில், 'பிரதமர், கானா உள்ளிட்ட சிறிய நாடுகளுக்குச் சென்றார். இந்த நாடுகள் எங்கே இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. 140 கோடி மக்கள் வாழும் நாட்டில் (இந்தியா) அவர் தங்கியிருப்பதில்லை. 10,000 மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு பிரதமர் செல்கிறார். அந்நாடுகளின் உயரிய விருதை அவர் பெற்றுக்கொள்கிறார். நம் நாட்டில் ஜேசிபி இயந்திரங்களை வேடிக்கை பார்க்கவே 10,000 பேர் கூடுகிறார்கள்' என்று கூறியிருந்தார்.
Denne historien er fra July 13, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
திமுகவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
திமுகவுடன் ஒரு போதும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Madurai
சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்
தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.
1 mins
May 14, 2026
Dinamani Madurai
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Madurai
மஜ்லிஸ் கட்சி கவுன்சிலரின் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு
மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மதின் படேலுக்கு சொந்தமான சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
1 min
May 14, 2026
Dinamani Madurai
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Dinamani Madurai
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் கட்சிப் பதவிகள் பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 mins
May 14, 2026
Dinamani Madurai
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Madurai
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதல்: தம்பதி, மகன், காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர், பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 mins
May 14, 2026
Dinamani Madurai
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Madurai
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Translate
Change font size
