Prøve GULL - Gratis
கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு
Dinamani Madurai
|June 29, 2025
தமிழக அரசு தகவல்
-
சென்னை, ஜூன் 28: 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 100 நாள்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் கடந்த நான்கு நிதியாண்டுகளில் சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 77.37 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் கூடுதலான வேலை வாய்ப்புகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன.
Denne historien er fra June 29, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Madurai
பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி
1 min
June 12, 2026
Dinamani Madurai
மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
2 mins
June 12, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
நேருவின் சாதனையை மோடி விஞ்சிவிட்டதாகக் கூறுவது சரியா?
ப. சிதம்பரம் கேள்வி
1 min
June 12, 2026
Dinamani Madurai
மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.
1 min
June 12, 2026
Translate
Change font size

