Facebook Pixel வர்த்தகப் பேச்சு: அமெரிக்கா-சீனா உடன்பாடு | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வர்த்தகப் பேச்சு: அமெரிக்கா-சீனா உடன்பாடு

Dinamani Madurai

|

June 12, 2025

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

வாஷிங்டன், ஜூன் 11:

புதிய வர்த்தக ஏற்பாட்டின் கீழ், பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அரிய கனிமங்களும், காந்தங்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் என்றும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு 55 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதன்படி, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக அதிக அளவில் டிரம்ப் வரி விதித்தார். இதனால் சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பொருள்கள் மீது சீனாவும் பதிலுக்குப் பதில் வரியை உயர்த்தியது. இவ்வாறு சீன பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரி 145 சதவீதத்தையும், அமெரிக்க பொருள்கள் மீது சீனா விதித்த வரி 125 சதவீதத்தையும் எட்டியது.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது

கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.

time to read

3 mins

May 16, 2026

Dinamani Madurai

தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமர் அழைப்புக்கு மலபார் கோல்ட் ஆதரவு

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு ‘மலபார் கோல்ட்' தங்கநகை விற்பனை நிறுவனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள் புகார்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகார்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

time to read

2 mins

May 16, 2026

Translate

Share

-
+

Change font size