Prøve GULL - Gratis
மண்ணின் வளம் நாட்டின் நலம்!
Dinamani Madurai
|May 16, 2025
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
-
உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா, கரிம உர உற்பத்தியில் மகத்தான வாய்ப்புகள் இருக்கிறபோதிலும் உலக அரங்கில் அதன் பலத்தை இதுவரை நிரூபிக்கவில்லை. பல்வேறு துறைகளுக்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்திவரும் மத்திய அரசு, கரிம உரத் தொழிலுக்கும் பெரிய அளவிலான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி, கரிம உரங்களை உயிர் உரங்கள் மற்றும் கரிம எரு (உரங்கள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். திட அல்லது திரவ வடிவில் உள்ள உயிர் உரங்கள் உயிருள்ள நுண்ணுயிரிகளுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் மண்ணை வளப்படுத்தி பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுவதால் உயிர் உரங்கள் விவசாயச் சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரிம உரம் என்பது சாணவளிமக் கருவித் தொகுதி, மக்கிய உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய கரிமப் பொருளைக் குறிக்கிறது. மண் மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்த வகையான உரங்கள் விளைச்சலை மேம்படுத்துகின்றன.
Denne historien er fra May 16, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
லெபனானில் ஹிஸ்புல்லா மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சிரியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Dinamani Madurai
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Madurai
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Madurai
கண்டதேவியில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
June 29, 2026
Dinamani Madurai
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Madurai
தாமதமாக வீடு ஒப்படைப்பு: குடியேறிய பிறகும் இழப்பீடு கோர முடியும்
'வீடு வாங்குபவர்கள் குடியேறிய பிறகும் வீட்டைத் தாமதமாக ஒப்படைத்ததற்கான இழப்பீட்டைக் கோர முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 mins
June 29, 2026
Dinamani Madurai
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
1 mins
June 29, 2026
Translate
Change font size
