Facebook Pixel பிரக்ஞானந்தா முன்னேற்றம் | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பிரக்ஞானந்தா முன்னேற்றம்

Dinamani Madurai

|

May 11, 2025

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

புகாரெஸ்ட், மே 10: இதன் மூலமாக புள்ளிகள் பட்டியலில் அவர் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

2-ஆவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசதாரோவை வீழ்த்தினார். மற்றொரு இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷும் வெள்ளை காய்களுடன் விளையாடி, உள்நாட்டு வீரர் போக்தன் டேனியலுடன் டிரா செய்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Madurai

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று

நெதர்லாந்து எம். வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நஜ்முல், மோமினுல் பலம்: வங்கதேசம் நிதானம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

தீர்வ காணவேண்டிய போதை கலாசாரம்

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத் தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.

time to read

3 mins

May 09, 2026

Dinamani Madurai

புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் தேர்வு

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக என்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்

'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் சிம்ரன்ஜீத், சஹில்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌர், சஹில் ஜாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான வாய்ப்பில் நிலைக்கின்றனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Madurai

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time to read

1 mins

May 09, 2026

Translate

Share

-
+

Change font size