Prøve GULL - Gratis
காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்
Dinamani Madurai
|April 28, 2025
தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.
சென்னை, ஏப். 27: தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் ரௌடிகள் பட்டியலில் 26,462 பேர் உள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக ரௌடி கள் தென் மாவட்டங்களிலேயே உள்ள தாக காவல் துறை கூறுகிறது.
அதன்படி, 5,000 ரௌடிகள் சென்னை பெருநகரப் பகுதியிலும், அடுத்தபடியாக மதுரை, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அதிக ரௌடிகள் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கி றது.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் 1,750 ரௌடிகள் உள்ளனர். இவர் களில் 598 பேர் கடந்த ஆண்டு குண் டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென் மாவட் டங்களில் உள்ள பெரும்பாலான ரௌடிகள், ஜாதிய அடையாளத்து டனும், அரசியல் பின்புலத்துடனும் இருப்பதால் அவர்களைக் கட்டுப்ப டுத்துவது காவல் துறையினருக்கு சவா லான பணியாக உள்ளது.
Denne historien er fra April 28, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
 Dinamani Madurai
கோவையில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் அதிமுக மகளிரணி சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
November 04, 2025
Dinamani Madurai
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Madurai
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
November 04, 2025
 Dinamani Madurai
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Madurai
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியுமா?
பொதுச் செயலர் பதில்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Madurai
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Dinamani Madurai
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Madurai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
