Facebook Pixel உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்

Dinamani Madurai

|

February 28, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப். 27: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான சட்டத் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை, கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட பெரியார் நகரில் புதிதாக 6 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பொதுவாக எனது பிறந்த நாளில் மக்கள் நலனுக்காக மனதுக்கு நெருக்கமான திட்டத்தை தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். இதன்படி, 'நான் முதல்வன்' திட்டம் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இதுவரை 41 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலும், உயர் கல்வியை பாதியில் கைவிட்ட 77,000 மாணவர்களுக்கு மீண்டும் கல்வியைத் தொடர வழிவகை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற அதற்கான கருவிகளைத் தந்து பணியாளர்களை தொழில்முனைவோராக்கும்

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Madurai

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசர்வ் வங்கி மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவு

நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size