Prøve GULL - Gratis

வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை

Dinamani Karur

|

July 26, 2025

உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.

- ஒளவை அருள்

மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ஆசிரியராகவும் அறியப் பெற்றவர். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளை அவருக்கே உரித்தான அற்புத நடையில் உரையாகத் தந்துள்ளார்.

அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பயில்வோருக்கு நிகழ்த்தப் பெற்ற நுட்பமான உரைகள்; சிக்கலான நுணுக்கமான கருத்துகளை மிகத் தெளிவாகவும் உள்ளுணர்வுடன் தெற்றென உணருமாறும் பேரூக்கத்துடனும் விளக்கிச் சொல்பவர் என்பதால், இவருடைய அணுகுமுறை மாணவர்களுக்கு ஆழ் அறிவியல் அடிப்படைகளை அறிவார்ந்து உணரச் செய்வதாகவும் கேட்போர் மனதில் ஆழப்பதியும்.

ரிச்சர்ட் பெயின்மன், தனது இயற்பியல் வகுப்பின் அறிமுகப் பாடத்தை நடத்தி அறுபது ஆண்டுகள் கழித்து இன்றளவும் ஆகச் சிறந்த இயற்பியல் நூல்களில் ஒன்றாகச் செம்பயன் நல்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

நீண்ட காலத்திற்கு இவ்வளவு பரந்த தாக்கத்தை வேறெந்த இயற்பியல் நூல்களின் தொகுப்பும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும். அதன் தமிழாக்கம் சென்னையிலுள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. 1961-64-இல் இயற்பியல் இளமறிவியல் வகுப்பில் பெயின்மனின் உரைகள் வரலாற்று ஆவணங்களாகும். கால்டெக் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்தாலும், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதிக்கான உரை நூல்களாகும்.

FLERE HISTORIER FRA Dinamani Karur

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size