Prøve GULL - Gratis
எளிமையின் முகவரி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப்!
Dinamani Karur
|June 07, 2025
வயது முதிர்வு காரணமாக தனது 84-ஆவது வயதில் கடந்த மே மாதம் சென்னையில் காலமான தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்த முஃப்தி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் தன்னிகரில்லாத இஸ்லாமிய மார்க்க அறிஞர்.
வயது முதிர்வு காரணமாக தனது 84-ஆவது வயதில் கடந்த மே மாதம் சென்னையில் காலமான தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்த முஃப்தி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் தன்னிகரில்லாத இஸ்லாமிய மார்க்க அறிஞர். நான்கு தசாப்தங்களுக்கு முன்பு தமிழக அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்ட அய்யூப் சாஹேப் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
1942, ஜூன் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அங்கிருந்த புகழ்மிக்க உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று 1973-இல் எகிப்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் 'அல் இஜாஷத்துல் ஆலியா' என்ற உயர்கல்வி பட்டம் பெற்றார். அதன்பின்னர் தாயகம் திரும்பி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் முதுகலை பட்டம் பெற்றார்.
Denne historien er fra June 07, 2025-utgaven av Dinamani Karur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karur
Dinamani Karur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Karur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Karur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Karur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Karur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Karur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Karur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Karur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Karur
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Karur
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Translate
Change font size
