Facebook Pixel நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்! | Dinamani Karur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

Dinamani Karur

|

May 18, 2025

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

- -வ.ஜெயபாண்டி. படங்கள் - கி.ரமேஷ்.

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள். அதனால்தான் சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளப்படுத்த உதவியவை ஓலைச்சுவடிகள். அத்தகைய ஓலைச்சுவடிகளைத் தயாரிக்க உதவிய பனைமரம்தான் தமிழ்நாட்டின் அரசு மரமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கலை, கலாசார, பண்பாட்டு பெருமைமிக்கவர்களாக, மட்டுமின்றி, உயிர் காக்கும் அரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களாக இருப்பதையும் பல ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட குறிப்புகளில் அறிய முடிகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய அரிய வகை ஓலைச்சுவடிக் கட்டுகள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டு இந்தியவியல் கலாசார, பண்பாட்டு ஆய்வு மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து மையத்தின் ஓலைச்சுவடிகள் பிரிவு தலைமை அதிகாரி தேவிபிரஷாத் மிஷேரா, மகேஷா திட்ட இயக்குநர் கே.திருக்குமரன் ஆகியோர் கூறியதாவது:

"இந்தியாவில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள் இந்திய கலாசார, பண்பாட்டை கண்டு வியந்துள்ளனர். அரசியலைத் தாண்டிய அவர்களது கலாசாரப் பார்வையானது 'இந்தியவியல்' எனும் ஆய்வு மையத்தைத் தொடங்கத் தூண்டியது. அதனால் ஜான்பிலியோகெட் என்பவர் தலைமையில் இந்தியவியல் மையம் 1956-இல் தொடங்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Karur

Dinamani Karur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Karur

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size