Prøve GULL - Gratis
நாகை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்
Dinamani Karaikal
|July 14, 2025
நாகை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதற்கட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
-
நாகப்பட்டினம், ஜூலை 13:
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 31 முகாம்களும், கிராமப்புற பகுதிகளில் 66 முகாம்களும் கூடுதலாக 97 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரையில் நாகை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் 10 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 4 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 22 முகாம்களும் என மொத்தம் 36 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஜூலை 15 ஆம் தேதி: நாகை நகராட்சி வார்டு எண் 1,7,8 ஆகிய பகுதிகளுக்கு சிவன் தெற்கு வீதி நாகூர் எஸ்.டி.எஸ். திருமண மண்டபம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 8 வரையிலான பகுதிகளுக்கு சிவன் கீழ வீதி வேளாங்கண்ணி ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Denne historien er fra July 14, 2025-utgaven av Dinamani Karaikal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Karaikal
Dinamani Karaikal
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Karaikal
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Karaikal
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Karaikal
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Karaikal
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Karaikal
விஜய் சந்திப்பு: வைகோ நெகிழ்ச்சி
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min
May 12, 2026
Dinamani Karaikal
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Karaikal
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Karaikal
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Dinamani Karaikal
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Translate
Change font size
