Prøve GULL - Gratis
மாணவர்களின் வளர்ச்சிக்கானது தேசிய கல்விக் கொள்கை
Dinamani Kanyakumari
|December 30, 2025
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
-
மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதே, தேசிய கல்விக் கொள்கை என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பல்கலைக்கழக வேந்தரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது 'ஏ பிளஸ்' தகுதி பெற்றுள்ளது. மேலும், சர்வதேச, தேசிய அளவில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள 2 சதவீத உயர் விஞ்ஞானிகளின் பட்டியலில் இங்கு பணியாற்றும் பேராசிரியர்களில் 28 பேர் இருக்கின்றனர். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு இதைத் தெரிவித்துள்ளது.
நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. புதுச்சேரியில் மகாகவி பாரதியார் வாழ்ந்திருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்திருக்கிறார். புகழ்பெற்ற இந்த மண்ணில் மகான் அரவிந்தரின் தொலைநோக்குப் பார்வையில் அறிவு, தத்துவம் சிறப்பிடம் பெற்றுள்ளது.
Denne historien er fra December 30, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent?Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min
May 22, 2026
Dinamani Kanyakumari
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min
May 22, 2026

Dinamani Kanyakumari
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 22, 2026

Dinamani Kanyakumari
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Kanyakumari
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 mins
May 22, 2026

Dinamani Kanyakumari
புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
May 22, 2026

Dinamani Kanyakumari
முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது வாய்ப்பு
அரசியல் மாற்றம்- அதிகாரம் மாற்றம் என்பது தமிழ்நாட்டுக்கு புதியதல்ல; ஆனால், நிகழ்ந்திருப்பது அடிப்படை மாற்றம் என்பதால் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
3 mins
May 22, 2026

Dinamani Kanyakumari
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Dinamani Kanyakumari
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026

Dinamani Kanyakumari
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

