Prøve GULL - Gratis
பகடைக்காயாகும் உக்ரைன்!
Dinamani Kanyakumari
|August 11, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் ஆசியோடு இடம்பெறும் சந்திப்பு அக்.15-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இந்தச் சந்திப்பு மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடித்துவரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் புதின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
அலாஸ்காவின் கிழக்கு எல்லை ரஷியாவின் மேற்கு எல்லையிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் இருக்கிறது. 1867-இல் ரஷியாவுக்கு 7.2 மில்லியன் டாலர் கொடுத்து அலாஸ்காவை சொந்தமாக்கிக்கொண்டது அமெரிக்கா. சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் அதிபர் புதின் வேறு எந்த நாட்டின் வழியாகவும் பயணிக்காமல் நேரடியாக வந்துவிட முடியும் என்பதால் பேச்சுவார்த்தைக்கு அலாஸ்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்திவிடுவேன் என தேர்தல் பிரசாரத்திலேயே கூறிவந்தார் டிரம்ப். ஆனால், அவர் அதிபராகி ஏழு மாதங்களுக்குப் பிறகுதான், உக்ரைன் போரைத் தொடங்கிய ரஷிய அதிபருடனான சந்திப்பையே ஏற்பாடு செய்ய முடிந்திருக்கிறது.
Denne historien er fra August 11, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Kanyakumari
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Kanyakumari
மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
1 min
June 09, 2026
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Kanyakumari
தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Kanyakumari
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Kanyakumari
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Kanyakumari
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Kanyakumari
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Kanyakumari
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Translate
Change font size
