Facebook Pixel கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா | Dinamani Kanyakumari - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா

Dinamani Kanyakumari

|

August 07, 2025

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டி யான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா ஆகியோர் காலிறுதியில் புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

மான்ட்ரியல், ஆக. 6:

மகளிர் ஒற்றையர் பிரி வில், போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தவரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான கீஸ் 1-6, 4-6 என்ற நேர் செட்களில், 16- ஆம் இடத்திலிருக்கும் டென்மார்க்கின் கிளாரா டௌசனால் மிக எளிதாக தோற்கடிக்கப்பட்டார். இருவரும் மோதியது இது 2-ஆவது முறை யாக இருக்க, டௌசன் 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அவரை வீழ்த்திய டௌசன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக்கை வீழ்த்தியது நினைவுகூ ரத்தக்கது.

ஒரே போட்டியில் இவ் வாறு இரு டாப் 10 வீராங் கனைகளை டௌசன் வீழ்த் தியது இதுவே முதல் முறையாகும்.

இந்தக் காலிறுதி வெற்றியின் மூலமாக, நடப்பாண்டில் 2-ஆவது முறையாக 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக் கும் டௌசன், அதில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள் கிறார்.

FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 20 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Kanyakumari

உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

நியூஸிலாந்து தோல்வி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Translate

Share

-
+

Change font size