Prøve GULL - Gratis
தருமம் பாய்க் கைங்கரம் மருத்துவா!
Dinamani Kanyakumari
|March 02, 2025
ப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம்தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.
சிறுவயதிலேயே தனது தாயையும், சகோதரியையும் இழந்து தந்தையின் அன்பால் வளர்க்கப்பட்ட அவர், தற்போது உயர்கல்வி கற்போருக்கு வழி காட்டியாக இருப்பதுடன், அவ்வப்போது தன் தலைமுடியைத் தானமாக அளித்து புற்றுநோய்க்கு எதிரான பிரசாரத் தூதராகவும் விளங்குகிறார்.
இதன் பின்னணியின் எத்தனை கண்ணீர், எத்தனை துயரம், எத்தனை ஏளனம், எத்தனை விமர்சனங்கள், எத்தனை எள்ளல்களைக் கடந்து அவற்றையெல்லாம் பொருள்படுத்தாது, சிங்கப் பெண்ணாகப் புறப்பட்டு சாதித்து காட்டியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
“நடுத்தரக் குடும்பம் என்று சொல்லிவிடாமலும், ஏழைக் குடும்பம் என்ற வரையறுக்கப்படாமலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஒரு நிலையில் இருந்தது எங்களது குடும்பம். திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணி புரியும் எனது தந்தையின் வருவாய்தான் எனது கல்விச் செலவுக்கு என்றானது.
சிறிய அறை அளவுக்குதான் எங்களது வீடு. மூன்று வேளை உணவு என்பது சாத்தியமானது. மற்றவை அனைத்தும் போராட்டமே. சிறுவயதில் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் அப்பா. அங்கு, நான் மருத்துவரைக் கண்ட விநாடிதான் எனக்குள்ளும் மருத்துவராகும் ஆசையை விதைத்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதால், நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் பள்ளியில் இலவசமாக பிளஸ் 2 படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
Denne historien er fra March 02, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Kanyakumari
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
