Prøve GULL - Gratis
செப்.21-க்குள் பிரகாண் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்
Dinamani Kanchipuram
|September 23, 2025
உயர்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலர்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவர்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப் பவர்கள் மட்டுமே செலுத்த வேண் டும் என அமெரிக்க அரசு ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
-
ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.49 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டார். இதைத்தொ டர்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணி யாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட் சம் கட்டணத்தை அவரைப் பணியமர்த்தும் நிறுவனங் கள் செலுத்த வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் தெரிவித்தார்.
Denne historien er fra September 23, 2025-utgaven av Dinamani Kanchipuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Kanchipuram
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Kanchipuram
முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்?
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Kanchipuram
கோயில் நிதி பயன்பாடு: சேகர் பாபு-அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்
அடிப்படை வசதிகள் இல்லாத குன்னூர் விநாயகர் கோயிலுக்கு ரூ.10 கோடியில் வாகன நிறுத்தம் கட்ட முந்தைய திமுக அரசு உத்தரவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
இடதுசாரிகள், பாமக, விசிக வலியுறுத்தல்
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Kanchipuram
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Translate
Change font size
