Prøve GULL - Gratis
வழிகாட்டுதல் அறிக்கை
Dinamani Erode & Ooty
|August 21, 2025
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும. ஆட்சியாளர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும்.
-
அதனால்தான் ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களாட்சி மேம்பட்டது என்று கருதப்படுகிறது.
அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பார்கள் என்றாலும்கூட திட்டங்களும் செயல்பாடுகளும் அதிகாரிகளால்தான் நடைமுறைப்படுத்தப்படும். மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியான தொடர்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களைச் சந்திப்பதில் விருப்பம் காட்டுவதில்லை. அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மாதம் இந்தியாவின் அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதன் அனைத்துத் துறையின் செயலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான டி.வி.சோமநாதன். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலர்களில் ஒருவராக இருந்தவர். 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அவரால் செயல்பட முடிந்ததற்குக் காரணம், தாமரை இலைத் தண்ணீராக தன்மீது அரசியல் சற்றும் ஒட்டிக்கொள்ளாமல் செயல்பட முடிந்தது என்பதுதான்.
Denne historien er fra August 21, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Erode & Ooty
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Erode & Ooty
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Translate
Change font size

