Prøve GULL - Gratis
2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்ச்சிபெற்று இருந்தது
Dinamani Erode & Ooty
|August 06, 2025
வரலாற்று ஆய்வாளர் கணியன் பாலன்
-
ஈரோடு, ஆக.5: தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளர்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளர் கணியன் பாலன் தெரிவித்தார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 50 நூல்கள் வெளியீட்டு விழா சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். பொது மேலாளர் எ.சிவகுமார் வரவேற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் புதிய நூல்களை வெளியிட்டு பேசினார்.
இதில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசியதாவது: பொதுவாக நாவல்களை திரைப்படமாக எடுப்பார்கள். ஆனால் புதிய முயற்சியாக நான் எழுதிய திரைக்கதையை மையமாக வைத்து இரண்டு நூல்களை எழுதியுள்ளேன். அந்த நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Denne historien er fra August 06, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Erode & Ooty
ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தியது ரத்து
அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
1 mins
June 10, 2026
Dinamani Erode & Ooty
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Erode & Ooty
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Erode & Ooty
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Erode & Ooty
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Erode & Ooty
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Erode & Ooty
காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?
கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
1 min
June 09, 2026
Translate
Change font size

