Prøve GULL - Gratis
சாலை மறியல்: தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 345 பேர் கைது
Dinamani Erode & Ooty
|July 10, 2025
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. போராட்டத்தையொட்டி, சாலை மறியலில் ஈடுபட்ட 345 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
ஈரோடு, ஜூலை 9:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி, சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப், எச்எம்எஸ், ஐஎன்டி யூசி, ஏஐசிசிடியூ, எம்எல்எஃப் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஈரோடு -காந்திஜி சாலையில் உள்ள பெரியார் நகர் நுழைவாயில் அருகே தொழிற் சங்கத்தினர் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
Denne historien er fra July 10, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக
'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 06, 2026
Dinamani Erode & Ooty
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Translate
Change font size
