Facebook Pixel இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம் | Dinamani Erode & Ooty - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் பயணம்

Dinamani Erode & Ooty

|

April 19, 2025

மத்திய அமைச்சர் தகவல்

புது தில்லி, ஏப். 18: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸிம்-4 திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க உள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் 'ககன்யான்' திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்க உள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்தின் 'ஆக்ஸிம்-4' திட்டத்தின் கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி நாடுகளின் வீரர்களும் பயணிக்க இருக்கின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பரங்குன்றம் தீ விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Erode & Ooty

சென்னை உள்பட 13 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவானது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Erode & Ooty

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்

எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

time to read

1 min

June 25, 2026

Dinamani Erode & Ooty

நேரடி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை: டிஆர்பி

அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு நேரடி நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

time to read

1 min

June 25, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size