Prøve GULL - Gratis
கச்சத்தீவு விவகாரம் முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்
Dinamani Erode & Ooty
|April 03, 2025
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விவாதத்தில் ஈடுபட்டார்.
-
சென்னை, ஏப். 2: கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?. 2019-இல் திமுக அணிக்கு 38 எம்.பி.க்கள் இருந்தனர். 2024-இல் 39 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொன்னால்தான் தீர்வு கிடைக்கும்.
மீனவர்களைக் கைது செய்வது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால், நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கைது செய்யப்படுவதுடன், அதிக அளவு அபராதமும் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க இலங்கையுடன் மத்திய அரசு பேசி நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். எங்களுடைய கேள்வியெல்லாம் 16 ஆண்டு காலம் மத்தியில் திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்பதுதான்.
Denne historien er fra April 03, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Erode & Ooty
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Erode & Ooty
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Erode & Ooty
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Erode & Ooty
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Erode & Ooty
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Translate
Change font size

