Prøve GULL - Gratis
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்
Dinamani Erode & Ooty
|March 04, 2025
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக 27 லட்சத்து 75 ஆயிரத்து 390 நிறுவனங்களை பெண் தொழில்முனைவோர்கள் நடத்துகின்றனர். சென்னைக்கு அருகே உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 41 ஆயிரம் பணியாளர்களில் 35 ஆயிரம் பணியாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம்' என்பதற்கு ஏற்ப, இந்திய விமானிகளில் 5 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். இவ்வாறு வீட்டுக்காகவும், நாட்டுக்காகவும் தங்களை அர்ப்பணித்து வாழும் போற்றுதலுக்குரிய பெண்கள், பொதுவெளியில் அவ்வப்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது வேதனைக்குரியது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொல்லை, பணியிடங்களில் பாலியல் தொல்லை, கத்திமுனையில் பெண்களை மிரட்டி காதலிக்குமாறும், நட்புடன் பழகுமாறும் கட்டாயப்படுத்துவது, பணி முடிந்து வீடு திரும்பும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டும்.
மூன்றரை வயதுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அந்தக் குழந்தை குற்றம் சாட்டப்பட்டவரின் முகத்தில் காரி உமிழ்ந்ததுதான் காரணம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரே பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
Denne historien er fra March 04, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Erode & Ooty
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Erode & Ooty
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Erode & Ooty
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Erode & Ooty
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Translate
Change font size
