Prøve GULL - Gratis

சாய் சுதர்சன் சதம்: தமிழ்நாடு வெற்றி

Dinamani Dindigul & Theni

|

December 09, 2025

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை திங்கள்கிழமை வென்றது.

முதலில் சௌராஷ்டிரம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சேர்க்க, தமிழ்நாடு 18.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடந்த சில ஆட்டங்களில் சோபிக்காத தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன், இந்த ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தினார்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த சௌராஷ்டிர அணியில், விஷ்வராஜ் ஜடேஜா 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 70, சமர் கஜ்ஜர் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை: சசி தரூர்

'வீர சாவர்க்கர் விருதை ஏற்கப் போவதில்லை; அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதுமில்லை' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.

time to read

1 min

December 11, 2025

Dinamani Dindigul & Theni

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.

time to read

1 mins

December 11, 2025

Dinamani Dindigul & Theni

2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா

டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்

time to read

1 min

December 11, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

மும்பை, டிச. 9: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாம் சதமடிப்பதற்கு உதவுவதற்காக, சக வீரர் குர்சரண் சிங் எலும்பு முறிந்து கையோடு பேட் செய்ய வந்ததாக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

time to read

1 min

December 10, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி

பாண்டியா, பௌலர்கள் அசத்தல்

time to read

1 min

December 10, 2025

Dinamani Dindigul & Theni

தெரு நாய்கள் அச்சுறுத்தல் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

Dinamani Dindigul & Theni

செல்வத்துப் பயனே ஈதல்!

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.

time to read

4 mins

December 10, 2025

Dinamani Dindigul & Theni

ஐபிஎல் 2026 ஏலத்தின் பட்டியலில் 240 இந்தியர்களுடன் 350 வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் ஏலத்துக்காக மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size