Prøve GULL - Gratis
வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்
Dinamani Dindigul & Theni
|September 15, 2025
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
புது தில்லி, செப். 14: வாக்குத் திருட்டு சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சிக்கும் முன், அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வாக்குத் திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு எஸ்.ஒய்.குரேஷி பேட்டி அளித்தார். அவர் கூறியிருப்பதாவது:
Denne historien er fra September 15, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு தேர்தல் ஆணையம் உடந்தை யாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'வாக்குத் திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கி றார்' என்ற பகிரங்க குற்றச்சாட்டை வியா ழக்கிழமை முன்வைத்தார்.
1 mins
September 19, 2025

Dinamani Dindigul & Theni
வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
3 mins
September 16, 2025

Dinamani Dindigul & Theni
வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கியப் பிரிவுகளுக்குத் தடை உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
September 16, 2025
Dinamani Dindigul & Theni
7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல்
கடந்த நிதியாண்டில் (2024-25) ஈட்டப்பட்ட வருவாய் தொடர்பாக 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
September 16, 2025
Dinamani Dindigul & Theni
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
1 min
September 15, 2025
Dinamani Dindigul & Theni
வாய்க்காலை சேதப்படுத்தியதாக புகார் போலீஸார் விசாரணை
பெரியகுளம் அருகே வாய்க்காலை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
1 min
September 15, 2025
Dinamani Dindigul & Theni
வழித்துணையாகும் வாசிப்பு!
பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.
2 mins
September 15, 2025
Dinamani Dindigul & Theni
சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.
1 min
September 15, 2025
Dinamani Dindigul & Theni
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
நேபாள இடைக்கால பிரதமர்
1 min
September 15, 2025
Dinamani Dindigul & Theni
வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
1 min
September 15, 2025
Translate
Change font size