Facebook Pixel நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தாமதத்துக்கு எதிரான மனுக்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் | Dinamani Dindigul & Theni - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தாமதத்துக்கு எதிரான மனுக்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Dinamani Dindigul & Theni

|

July 25, 2025

நீதிபதிகள் நியமனத்துக்கான பெயர்களை உச்சநீதிமன்றக் கொலீஜியம் மீண்டும் அனுப்பிய பிறகும், அதற்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து தாமதித்து வருவதை கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

புது தில்லி, ஜூலை 24:

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்களை நீதிபதிகளாக மத்திய அரசு நியமனம் செய்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், கொலீஜியம் நடைமுறையை சரியானது. அந்த நடைமுறையே தொடரும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதன் காரணமாக, இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கும் - உச்சநீதிமன்றத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக, நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு அவ்வப்போது தாமதம் செய்து வருகிறது. இதை உச்சநீதிமன்றமும் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Dindigul & Theni

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Dindigul & Theni

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size