Facebook Pixel இந்தியா-பாகிஸ்தான் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது | Dinamani Dindigul & Theni - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இந்தியா-பாகிஸ்தான் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது

Dinamani Dindigul & Theni

|

June 01, 2025

ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

புது தில்லி, மே 31: எல்லை தாண்டி பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் பனிப்பாறைகள் பாதுகாப்பு குறித்த முதல் ஐ.நா. மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்றது.

உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும், நீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதிலும் பனிப்பாறைகளின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில் 80 ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் 70 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங், 'ஐ.நா.வை தவறாக பயன்படுத்தும், ஐ.நா. அமைப்பின் அதிகார வரம்புக்குள் வராத பிரச்னைகள் குறித்து தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் வியப்பளிக்கின்றன. இத்தகைய முயற்சிகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Dindigul & Theni

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Dindigul & Theni

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Translate

Share

-
+

Change font size