Facebook Pixel எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம் | Dinamani Dindigul & Theni - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

Dinamani Dindigul & Theni

|

March 26, 2025

தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

விளாத்திகுளம், மார்ச் 25: தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில், மகாதேவி என்பவர் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர்.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size