Prøve GULL - Gratis
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
Dinamani Dharmapuri
|January 11, 2026
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
அத்துடன் இந்த ஆண்டு கேலோ இந்தியா பீச் கேம்ஸில் மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களுடன், தமிழ்நாடு அணி 2-ஆம் இடம் பிடித்தது.
2-ஆம் ஆண்டு கேலோ இந்தியா பீச் கேம்ஸ், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையு யூனியன் பிரதேசத்தில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது. பீச் வாலிபால், பீச் கால்பந்து, பீச் கபடி, பென்சாக் சிலாட், செபக்தக்ரா, திறந்த நீர்நிலை நீச்சல் ஆகிய 6 பதக்க விளையாட்டுகள் இதில் அரங்கேறின.
தமிழ்நாடு உள்பட, 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 1,100-க்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை, திறந்த நீர்நிலை நீச்சல், செபக்தக்ரா, பீச் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றன.
செபக்தக்ராவில் மூவர் விளையாடக்கூடிய ஆடவருக்கான டிரியோ பிரிவில், சக்தி விக்னேஷ், எபீன் ரூபன், எம். ராஜா, ஹனுமந்த், ஜீவிதுரை விக்னேஷ் முருகன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அணி தங்கத்தை தட்டிச் சென்றது.
குரூப் சுற்றில் முதலில் உத்தர பிரதேசத்தை 15-10, 12-15, 15-9 என்ற செட்களில் வென்ற தமிழ்நாடு அணி, அடுத்த ஆட்டங்களில் 15-5, 15-9 என்ற நேர் செட்களில் அஸ்ஸாமையும், 15-8, 15-3 என்ற வகையில் தாத்ரா-நாகர் ஹவேலியையும் சாய்த்தது.
Denne historien er fra January 11, 2026-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பயர்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி
அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிபிஎஸ்இ
'12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத் தேர்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது
தேர்தல் ஆணையம்
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.
1 min
April 30, 2026
Dinamani Dharmapuri
ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர்
1 min
April 30, 2026
Listen
Translate
Change font size

