Prøve GULL - Gratis

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

Dinamani Dharmapuri

|

October 08, 2025

இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.

- கட்டுரையாளர்: முன்னாள் இந்தியத் தூதர்.

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கான காரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தா லும், அந்த எழுச்சியைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பாளர் கள் ஆற்றிய எதிர்வினையையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இளை ஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தேர் தல் நடத்துவதை அந்நாட்டு இடைக்கால அரசு தாமதப்படுத்தியுள்ளது. உள்நாட் டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடத் தப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித் துள்ளார். அதாவது, அந்நாட்டில் முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு 17 மாதங்களுக்கும் மேலான பின்னர், தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வங்கதேசத்தின் முன்னணி இஸ்லா மிய அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லா மியைச் சேர்ந்தவர்கள், ஷேக் ஹசீனா வுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்து இஸ்லாமிய சார்புகொண்ட மாணவர் தலைவர்கள் ஆகியோரின் இறுக்கமான பிடியில் யூனுஸின் அரசு உள்ளது. இஸ்லா மிய கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக் களின் எழுச்சியை அவரின் அரசு சாத்தி யமாக்கியுள்ளது. அந்நாட்டில் ராணுவ மும் காவல் துறையும் ஒன்றுசேர்ந்த படை உள்ளபோதிலும் சட்டத்துக்குக் கட்டுப் படாத நடவடிக்கைகள் நீடிக்கின்றன.

அந்நாட்டில் ஹிந்துக்கள், பௌத்தர் கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள், சூஃபி குழுக்கள் அடங்கிய சிறுபான்மையின ருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வகுப்பு வாத வன்முறைச் சம்பவங்களை மனித உரிமை அமைப்புகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளன. அந்த சம்பவங்க ளைத் தடுக்காமல் யூனுஸ் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. வகுப்புவாத வன் முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூனுஸ் அரசு தவறிய தாக ஐ.நா.வின் பிப்ரவரி மாத அறிக்கை யில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size