Facebook Pixel அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர் | Dinamani Dharmapuri - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்

Dinamani Dharmapuri

|

September 05, 2025

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு

புது தில்லி, செப். 4: சட்டவிரோத பந்தய செயலி தொடர்பான வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் அமலாக்கத் துறை விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானார்.

மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் அதிகாரிகள் பண முறை கேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக் குமூலத்தைப் பதிவு செய்தனர்.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

வங்கி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளைத் தொடர்ச்சியாக மீறியதாகக் கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

வருமானவரி சோதனை நடத்தப்பட்டது உண்மைதான்

ஆதாரம் வெளியிட்டார் செல்வப்பெருந்தகை

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை!

உலகளாவிய நடவடிக்கைகளின் தொகுப்பு

time to read

1 mins

April 25, 2026

Dinamani Dharmapuri

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்

தமிழக பாஜக துணைத் தலைவர் பேட்டி

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

ரைபகினா, முசெத்தி முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை

வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.

time to read

2 mins

April 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது கோவா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-0 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட்டை வெள்ளிக்கிழமை வென்றது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனமான எல்&டி, தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size