போட்டித் தேர்வுக்கு பயில ரூ. 45 லட்சத்தில் கூடுதல் வசதிகள்
Dinamani Dharmapuri
|September 02, 2025
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டித் தேர்வுக்கு பயில்வோருக்கு ரூ. 45 லட்சத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தருமபுரி, செப். 1: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டித் தேர்வுக்கு பயில்வோருக்கு ரூ. 45 லட்சத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கரில் உள்ள இந்த வளாகத்தில், அவரின் கனவு திட்டங்களில் ஒன்றான பாரத மாதா கோயிலும் அமைந்துள்ளது. மேலும், இவ்வளாகம் இயற்கை எழிலுடன் பரந்து விரிந்து இருப்பதால், பாப்பாரப்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த இடத்தை படிக்கும் மையமாக பயன்படுத்தி வந்தனர். இதை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், இதே வளாகத்தில் நூலகக் கட்டடம் அமைத்து அங்கு தேர்வுக்கு பயில்வோர் பயன்பெறும் வகையில் நூல்களையும் வைத்து ஒரு சிறு நூலகத்தையே செயல்படுத்தி வருகிறது.
மேலும், தேர்வுக்கு பயில்வோருக்கு இருக்கை வசதிகள், குடிநீர், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
Denne historien er fra September 02, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலை எதிர்த்து மனு
தலைமை நீதிபதியை அணுக அறிவுறுத்தல்
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
ரகசியம் காப்போம்!
மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள்.
2 mins
December 27, 2025
Dinamani Dharmapuri
துப்பாக்கி சுடுதல் தேசிய சாம்பியன்ஷிப்: சூரஜ் சர்மாவுக்கு 2 தங்கம்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரர் சூரஜ் சர்மா, சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினார்.
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வர்மா அதிரடி
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
தொடக்க நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள்
ஆஷஸ் வரலாற்றில் 116 ஆண்டுகளில் முதல் முறை
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
அர்ஜுன், காரில்சென் இணை முன்னிலை
ஃபிடே உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் 4 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி இணை முன்னிலையில் இருக்கிறார்.
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்
அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
பிஎட் மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல்
பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி பெண் நிர்வாகி வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளர்ச்சி மந்தம்
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.
1 min
December 26, 2025
Translate
Change font size

