Prøve GULL - Gratis
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
Dinamani Dharmapuri
|August 27, 2025
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
உண்மைதான். எல்லா ஊர்களிலும் சிற்றுண்டி ச்சாலைகளும் உணவு விடுதிக ளும் இருக்கத்தானே செய்கின்றன. அது மாதிரி... சொல்லி முடிக்கவிடவில்லை. அதெப்படி? உணவுவிடுதியும் புத்தகக் கடையும் ஒன்றாக முடியுமா?
ஏன் முடியாது? இரண்டும் பசியாற்று கிற இடம்தானே? முன்னது வயிற்றுப் பசி போக்குவது. பின்னது அறிவுப்பசி ஆற்று வது. இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப் பிடுகிற உணவு விடுதிகளைவிட, 'பார்சல்' கொடுக்கிற விடுதிகளுக்குத்தானே மவுசு. பார்த்த புத்தகங்களையே பார்ப்பதும், படித்த புத்தகங்களைத் திரும்பப் பார்ப்ப தும் ஆயாசமாயிருக்கிறது. ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்ப தற்குள் புதிய புத்தகம் வாங்க வேண்டுமா? என்று தோன்றுகிறது.
உண்பதும் வாசிப்பதும் ஒன்றாகிவிடுமா? ஆக வேண்டும். பிறந்தது முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் எப்படி உணவுதவிர்க்க முடியாதோ, அப்படித்தான் கல்வியும்.
அன்றாட இயக்கத்துக்கு உணவு எவ்வ ளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன் றியமையாதது அன்றாட வாசிப்புக்குப் புத்தகமும்; வாழ்க்கையின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கு எத்தனை வசதியான பொருள்கள் பயன்படுகின்றனவோ, அது போல், மனத்தை இலகுவாக்குவதற்கு எத் தனையோ புத்தகங்கள் பயன்படுகின்றன.
வாசிப்பு, படிப்பாகி, படிப்பு, கற்றலாக வளர்ச்சி அடைய வேண்டும்.
கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லிய தும் அமைதியானார் நண்பர். யார் ஒருவ ராலும் தனக்காகவே வாழ முடியாது. அது போல், யாராலும் தனக்குத்தானே பேசிக் கொள்ள முடியாது; எழுதிக் கொள்ள முடியாது; பேச முடியாத நாள்களில் பேச நபர்கள் கிடைக்காத நேரங்களில் பேச்சுத் துணைக்குப் புத்தகங்கள் கூட வரும்; பேசும்; பேச வைக்கும்; பேசாமல் யோசிக்கவும் வைக்கும். போக முடியாத இடங்களுக்கு மனதளவில் பயணிக்கவும், நேருற அனுபவிக்க முடி யாத பல உணர்வுகளைத் துய்த்துப் பெற்றுக்கொள்ளவும் புத் தகங்கள் துணை செய்யும்; நாம் வெளியுல கில் நடந்தும், வாகனங்களில் பயணித்தும் கடக்கிற தொலைவுகளுக்கு இணையாக மனதளவில் பயணிக்க உதவும் வாகனங் கள் புத்தகங்கள். அதில் ஊன்றுகோலா கும் புத்தகங்களும் உண்டு; விமானங்களா கும் புத்தகங்களும் உண்டு. மறதி நோய்க்கு மகத்தான மருந்து புத்தகம்தான்.
Denne historien er fra August 27, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்
நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு
1 min
January 08, 2026
Dinamani Dharmapuri
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Dharmapuri
மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி
மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
1 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Dharmapuri
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Translate
Change font size
