Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

வரலாற்று வெற்றியுடன் ஸ்வியாடெக் சாம்பியன்

Dinamani Dharmapuri

|

July 14, 2025

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், 114 ஆண்டுகளில் இல்லாத அரிதான வெற்றியுடன் சாம்பியன் கோப்பை வென்றார்.

லண்டன், ஜூலை 13: டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், 114 ஆண்டுகளில் இல்லாத அரிதான வெற்றியுடன் சாம்பியன் கோப்பை வென்றார்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவர், இறுதிச்சுற்றில் 6-0, 6-0 என்ற நேர்செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தி வாகை சூடினார். இந்த ஆட்டத்தை 57 நிமிடங்களிலேயே அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

வெற்றியின் தொடக்கம் கனவு!

வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.

time to read

2 mins

January 01, 2026

Dinamani Dharmapuri

தமிழகத்தில் 90,421 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில், 90,421 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை சரிவு: பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 mins

January 01, 2026

Dinamani Dharmapuri

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி

தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்

time to read

1 min

January 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.

time to read

3 mins

January 01, 2026

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back