Prøve GULL - Gratis
டிரம்ப் பெயரை பரிந்துரைக்க பாகிஸ்தான் முடிவு
Dinamani Dharmapuri
|June 22, 2025
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
-
இஸ்லாமாபாத், ஜூன் 21: இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இந்தியா - பாகிஸ்தான் மோதலில் அவரின் தார்மிக தலையீடு மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் அரசு பரிந்துரைக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Denne historien er fra June 22, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
டிவிஎஸ் மோட்டார்: ரூ.819 கோடி
4-ஆம் காலாண்டு லாபம் ...
1 min
May 15, 2026
Dinamani Dharmapuri
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Dharmapuri
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Dharmapuri
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Dharmapuri
பிஎஸ்ஜி 14-ஆவது முறையாக சாம்பியன்
பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது.
1 min
May 15, 2026
Dinamani Dharmapuri
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Dinamani Dharmapuri
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Dharmapuri
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Dharmapuri
கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்
நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு
1 mins
May 15, 2026
Translate
Change font size
