Prøve GULL - Gratis
மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது
Dinamani Dharmapuri
|June 19, 2025
டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்
-
கனடாவின் கனானாஸ்கிஸ் நகரில் ஜூன் 18 அன்று, இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. அமெரிக்காவின் மத்தியஸ்தமோ அல்லது வர்த்தகம் நிறுத்தப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையோ சண்டை நிறுத்தத்துக்குக் காரணம் அல்ல என்றும் டிரம்ப்புடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 35 நிமிட தொலைபேசி உரையாடலின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
கனடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டுக்குப் பிறகு பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சந்தித்து கலந்துரையாட இருந்தனர். ஆனால், ஜி7 மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் முன்கூட்டியே புறப்பட்டதால், இரு தலைவர்களின் சந்திப்பு நிகழவில்லை. அதன் காரணமாக, இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதன் அடிப்படையில், இரு தலைவர்களிடையே தொலைபேசி வழி கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் இந்தியாவின் தீர்மானத்தை டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விவரித்தார்.
Denne historien er fra June 19, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு
பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.
2 mins
January 28, 2026
Dinamani Dharmapuri
கர்நாடகம்: வி.ஜி.ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்
வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 28, 2026
Dinamani Dharmapuri
இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!
தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!
3 mins
January 28, 2026
Dinamani Dharmapuri
சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்
டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.
1 min
January 28, 2026
Dinamani Dharmapuri
பிப்.1 முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.
1 min
January 28, 2026
Dinamani Dharmapuri
ஹரியாணா சாம்பியன்; தமிழகம் 6-ஆம் இடம்
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் முதல்கட்டம் நிறைவடைந்த நிலையில் ஹரியாணா அணி மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
1 min
January 27, 2026
Dinamani Dharmapuri
காலிறுதிக்கு முன்னேறிய சின்னர், ஸ்வியாடெக்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.
1 min
January 27, 2026
Dinamani Dharmapuri
WPL: நேட் சிவர் சாதனை சதம்; மும்பை வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வென்றது.
1 min
January 27, 2026
Dinamani Dharmapuri
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு, இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையிடம் ஆலோசிக்கவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 27, 2026
Dinamani Dharmapuri
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் ரூ.6,490 கோடி
தனியார் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.
1 min
January 27, 2026
Translate
Change font size

