Prøve GULL - Gratis
இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு
Dinamani Dharmapuri
|April 05, 2025
முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்பு
கொழும்பு, ஏப். 4: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக - பிரதமர் நரேந்திர மோடி இடையே சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பும் முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடவும் திட்டமிட்டுள்ளன.
'பிம்ஸ்டெக்' எனப்படும் பல் துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக் கான வங்காள விரிகுடா முயற்சி உச்சிமாநாட்டில்கலந்துகொள்வதற்காக பாங்காக் சென்ற பிரதமர் மோடி, அங்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை இரவு இலங்கை தலைநகர் கொழும்புக்கு வருகை தந்தார். அவரை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்நிலைக் குழு வரவேற்றது. தலைநகரின் தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்கியுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக கொழும்பின் முக்கிய வீதிகளில் மிகப்பெரிய அளவில் விளம்பர பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.
Denne historien er fra April 05, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
டாலர் சரிவில் இருந்து மீண்டது பங்குச் சந்தை
சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் உலோக, எரிசக்தித் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால், வாரத்தின் 3-ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
Thailand ஓபன் ஸ்ரீகாந்த், சிந்து, லக்ஷயா வெற்றி
ஸ்ரீகாந்த், பி. வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும்
வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உறுதி
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக உதயச்சந்திரன் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக, கூடுதல் தலைமைச் செயலர் த. உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 14, 2026
Dinamani Dharmapuri
கோலி அதிரடி சதம்: பெங்களூரு மீண்டும் முதலிடம்
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புதன்கிழமை வென்றது.
1 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Dharmapuri
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Translate
Change font size
