Prøve GULL - Gratis
வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Dinamani Dharmapuri
|March 29, 2025
நிகழாண்டு காரீஃப் (கோடைப் பருவம்) பருவ காலத்தில் விளைநிலங்களில் உரிய அளவில் மண்ணுக்கு ஊட்டச் சத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான ரூ. 37,216 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
-
புது தில்லி, மார்ச் 28:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்கள் மீதான 2025-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கான இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நிகழாண்டு காரீஃப் பருவ உர மானியத்துக்கான நிதித் தேவை ரூ.37,216.15 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அளிக்கப்பட்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், டிஏபி (டிஐ அம்மோனியம் பாஸ்பேட்) உரத்துக்கான விலை தொடர்ந்து அதே நிலையில் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மேலும், உரங்கள் மற்றும் உள்ளீடுகளின் சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானிய அளவை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
Denne historien er fra March 29, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பொங்கல்: சென்னையிலிருந்து இதுவரை 15 லட்சம் பேர் பயணம்
பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Translate
Change font size
